Thursday, 21 June 2012

இருக்கட்டும்...... இருக்கட்டும்.......!

என்னையே
உருக்கி  கவிதைகள்
எழுதிவைக்கிறேன்.......!
பத்துப்பைசாவுக்குத்  துப்பற்றவன்
என்று துப்புகிறார்கள்
இருக்கட்டும் இருக்கட்டும்
என்னை விட
என் கவிதைகளைக் காப்பாற்றிக்கொள்வேன்
அவர்களிடமிருந்து.......!

2 comments:

  1. ஆஹா..அருமை.. துப்புகிறவர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் காலம் வரும்..:)

    ReplyDelete
  2. அந்த காலத்துக்குத் தான் காத்திருக்கிறேன்

    ReplyDelete