கனற்கனவு
Thursday, 21 June 2012
பனித்துளி.......!
எந்த கோதை
கோலமிட..........
ரா முழுதும் கண்விழித்து
இத்தனை புள்ளிகள்
இட்டிருக்கிறாள் வானமகள்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment