என்னையே
உருக்கி கவிதைகள்
எழுதிவைக்கிறேன்.......!
பத்துப்பைசாவுக்குத் துப்பற்றவன்
என்று துப்புகிறார்கள்
இருக்கட்டும் இருக்கட்டும்
என்னை விட
என் கவிதைகளைக் காப்பாற்றிக்கொள்வேன்
அவர்களிடமிருந்து.......!
உருக்கி கவிதைகள்
எழுதிவைக்கிறேன்.......!
பத்துப்பைசாவுக்குத் துப்பற்றவன்
என்று துப்புகிறார்கள்
இருக்கட்டும் இருக்கட்டும்
என்னை விட
என் கவிதைகளைக் காப்பாற்றிக்கொள்வேன்
அவர்களிடமிருந்து.......!
ஆஹா..அருமை.. துப்புகிறவர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடும் காலம் வரும்..:)
ReplyDeleteஅந்த காலத்துக்குத் தான் காத்திருக்கிறேன்
ReplyDelete