Thursday, 21 June 2012

நானே..........!

நானே நிலம்
நானே விதை
நானே மழை
நானே உழவன்
என் பெயர் கவிதை........!

6 comments:

  1. கவியின் அறிமுகம் அருமை . வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. முதலடி வைத்து முதல்வாழ்த்து தூவிய தூரிகையே நன்றி......

      Delete
  2. இயற்கையின் உபாசகன் கனலாய் வழங்கும் கவிதைகள் வாசகர்களுக்குத் தென்றலாய் வீசட்டும்..வாழ்த்துக்கள்...உங்கள் எழுத்து மழையில் அனைவரையும் நனையச் செய்யுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி......நன்றி..கவிதூரிகையே.....!

      Delete
  3. கவிதையே... வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. ம்ம் மகிழ்ச்சி.....நன்றி...!

      Delete